Advertisement

பாசக்கயிறு இல்லாமல் கதாயுதத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தம்பாடி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள முனீஸ்வரன் கோயில் வளாகத்தில் 5 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன எமதர்மராஜா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் எமதர்மராஜா எருமை வாகனத்தில் அமர்ந்தபடி, பாச கயிறு இல்லாமல் கதாயுதத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement