Advertisement

பலே திருட்டு பெண்ணுக்கு போலீஸ் வலை Trichy crime

கரூர் மாவட்டம் தோகைலை அருகே கள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. கட்டிடத் தொழிலாளி. மணப்பாறையில் நடக்கும் கட்டிட வேலைக்கு அரசு பஸ்சில் சென்றார். மணப்பாறை மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் சங்கிலி திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement