Advertisement

ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இத்தனை வகையா?

இந்தியாவில் பாதுகாப்பான, கட்டண குறைவான போக்குவரத்து எது என்றால் எல்லோரும் கூறுவது ரயில் பயணம் தான். அதில் டிக்கெட் எடுப்பதிலும் பல நடைமுறைகள் உள்ளன. நாம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆன் லைனில் பதிவு செய்யும் போது கன்பர்ம் டிக்கெட் கிடைத்தால் உடனே புக் செய்து கொள்கிறோம். அப்படி இல்லையென்றால் வெயிட்டிங் லிஸ்ட்டில் டிக்கெட் கிடைக்கும் போது தான் பல பிரச்சினைகள் உண்டாகிறது. வெயிட்டிங் லிஸ்டில் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட், ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட், ஏ பூல்ட் கோட்டா வெயிட்டிங் லிஸ்ட் என 7 வகை இருப்பது உங்களுக்கு தெரியுமா?. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எந்த வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் கிடைத்தால் அது கன்பர்ம் ஆகும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது உள்பட ரயில்வே பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement