Advertisement

தினமலர் அணியின் விஜய் ஆட்ட நாயகனாக தேர்வு|Dinamalar Cricket Team win

கோவை கற்பகம் பல்கலை சார்பில் ஆண்டுதோறும் இன்டர் மீடியா கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்தாண்டுக்கான போட்டி கடந்த அக்டோபர் 7 ம் தேதி தொடங்கி்யது. ஏழு அணிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் தினமலர் நாளிதழ் மற்றும் சூரியன் எஃப்.எம். அணிகள் மோதின. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தினமலர் அணியின் துவக்க வீரர்கள் அபிலாஷ், விஜய் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement