Advertisement

பின்னோக்கி நடந்து உலக சாதனை புரிய ஆர்வம் |Tiruppur|differently-abled children

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வரதப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். பேக்கரி கடை உரிமையாளர். மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காங்கேயத்தில் இருந்து கோவை கொடிசியா வரை பின்நோக்கி நடந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement