Advertisement

எய்ட்ஸ் நோயாளியை கடித்த கொசு மற்றவரை கடித்தால் நோய் பரவாது! World Aids Day

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி வித்தியாசமாக உடையணிந்து பொது இடங்களில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எய்ட்ஸால் ஏற்படும் தீமைகள், அதனால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அரவணைத்து செல்வது என்பது பற்றிய கருத்துக்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement