Advertisement

வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சர்வதேச கருத்தரங்கு |Agri conference

திருச்சியில் வைரோகான் - 2023 என்ற தலைப்பில் பயிர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கும் வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் மீன் துறைகளைச் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தாவரங்களை தாக்கும் நோய்கள் குறித்த பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement