Advertisement

மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி. ஆடுகளை வீட்டின் அருகே பட்டியில் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவு பட்டியில் புகுந்த மர்ம விலங்கு 10 ஆடுகளை கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 10 ஆடுகள் இறந்தன. வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement