Advertisement

பிரதமர் மோடி பாராட்டிய கோவை தொழிலாளி | Narendra Modi

கோவையை அடுத்த சூலுாரை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓய்வு நேரங்களில் கழிவறையை சுத்தம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை ஏழை குழந்தைகளின் கல்விச் செலவு, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நிதி உதவியை கடந்த 22 ஆண்டுகளாக செய்து வருகிறார். இதன்மூலம் சுமார் ஆயிரத்து 500 மாணவர்களின் கல்வி செலவுக்கு அவர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சேவைகளை பாராட்டி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் லோகநாதன் குறித்தும் அவரது சேவைகளை பாராட்டியும் பேசியுள்ளார். அதுபற்றிய காணொளி காட்சியை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement