Advertisement

கலெக்டர் ஆபீஸ் முன் ஆதார், ரேஷன் கார்டுகளை எறிந்த குறவர் மக்கள்-பரபரப்பு |Theni Collector Office

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டியில் குறவர் சமூகத்தை சேர்ந்த 102 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 102 பேருக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதில் விடுபட்ட 17 குடும்பத்தினர் உட்பட மேலும் 80 பேர் தங்களுக்கு வீடு கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வீடு வழங்க நடவடிக்கை இல்லை.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement