Advertisement

கன மழையால் நிறுத்தப்பட்ட ஊட்டி ரயில் மீண்டும் துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழையால் மண்சரிவு ஏற்பட்டு குன்னூர் - ஊட்டி இடையே நவம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மழை குறைந்ததால் ஊட்டி - குன்னூர் இடையே இன்று முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement