Advertisement

எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலம் | World AIDS Day | AIDS awareness day rally

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உதகை மலை ரயில் நிலையம் முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் ஊர்வலம் வலம் வந்தது. ஏடிசி காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement