Advertisement

* கடலில் வெடி வைத்து மீன் பிடிக்கும் கும்பல்! இதுவரை 2 பேர் கைது | Ramanadhapuram

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கடற்கரை பகுதியில் போலீசார் ரெய்டு நடத்தினர். மணலில் புதைத்து வைத்திருந்த 88 ஜெலட்டின் குச்சிகள், 50 மீட்டர் திரியை கைப்பற்றினர். வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக இவற்றை வைத்திருந்தது தெரிந்தது. ஆனால் ஆசாமிகள் சிக்கவில்லை. தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் நாரேந்தல் பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற உன்னி, அடைக்கலம் ஆகியோர் இன்று போலீசாரிடம் சிக்கினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement