Advertisement

திரளான பக்தர்கள் பங்கேற்பு |temple festival

திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகடை வீதி, ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் ஸ்ரீ லட்சுமி பூவ ராகவப் பெருமாள் உற்சவர் விக்ரகம் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement