Advertisement

ஆம்னி பஸ் பார்க்கிங்காக மாறுமா சிறைத் துறை மைதானம்

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைத் துறை மைதானம் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக ஆம்னி பஸ் நிலையமாக செயல்பட்டது. ஆனால் அதற்கு பிறகு தற்போதும் அந்த மைதானம் பஸ் நிலையமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. எனவே தற்காலிக ஆம்னி பஸ் நிலையமாக செயல்பட்டு வந்த சிறைத் துறை மைதானத்தை நிரந்தர ஆம்னி பஸ் நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement