Advertisement

ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு டிபன் பாக்ஸ் பரிசு

கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விழி அமைப்பின் நிர்வாகி சுரேஷ் தலைமையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த பெற்றோர்களுக்கு மஞ்சள் பை மற்றும் சில்வர் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement