Advertisement

திருச்சியில் போலி விதை நெல் கும்பல் கைவரிசை

ஸ்ரீரங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளான அதவத்தூர், பள்ளக்காடு விவசாயிகள் சாய்மான் என்ற தனியார் நிறுவன நெல் விதைகளை வாங்கி விதைத்தனர். 120 நாட்களில் 40 மூட்டை மகசூல் கிடைக்கும் என்று கூறிய நிலையில் விதைத்து 20 நாட்களிலேயே விளைச்சல் கண்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement