Advertisement

டேக்வாண்டோ போட்டி 200 வீரர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட டேக்வாண்டோ போட்டி மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி. கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement