Advertisement

டி.கே.எஸ். பள்ளி விளையாட்டு விழா

கோவை சின்னவேடம்பட்டி தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 48வது விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி துவக்கி வைத்தார். ஆரஞ்சு, பச்சை, நீளம், மஞ்சல் என நான்கு அணிகளாக மாணவர்கள் பரிக்கப்பட்டனர். கோ கோ, த்ரோபால், வாலிபால் போன்ற 15 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement