Advertisement

தோட்டத்துக்கு சென்ற போது சோகம்! மின்சாரம் தாக்கி பெண் மரணம் | Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிபட்டு பகுதியை சேர்ந்த விவசாயி குப்பன். இவரது மனைவி சரசு வயது 62. வழக்கம்போல் இன்று காலையில் சரசு தோட்டத்துக்கு சென்றார். எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்து விட்டார். ஷாக் அடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கனமழை பெய்த நிலையில் மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து நேர்ந்து தெரியவந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement