Advertisement

வீட்டின் மேற்கூரையை பிரித்து தப்ப முயன்ற கொள்ளையன் சுற்றி வளைப்பு

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 24ம் தேதி கொள்ளை நடந்தது. ஏசி வென்ட்டிலேட்டர் வழியாக கடைக்குள் புகுந்த கொள்ளையன் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தப்பினான். விசாரணையில் தருமபுரியை சேர்ந்த கொள்ளையன் விஜய் வயது 24 என தெரியவந்தது. மனைவி ஊரான ஆணைமலை வீட்டில் பதுங்கியருந்த விஜயை போலீசார் சுற்றி வளைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement