Advertisement

* வாணரப்பேட்டை வீடுகளில் சமையலறையை உருட்டும் வானர கூட்டம் | Puducherry

துச்சேரி வாணரப்பேட்டை அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. குரங்குகளின் வாழ்விடமாகவும் இந்த பூங்கா திகழ்கிறது. இங்கு திடீரென குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உணவு தேடி அவை ஊருக்குள் படையெடுக்க துவங்கி விட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement