Advertisement

கோவை எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் குறைதீர் முகாம்

கோவை எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் எஸ்.பி. ஆபீஸில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement