Advertisement

மழை நின்னு மாசமாச்சு... குடியிருப்பு குளமாச்சு! Coimbatore Rain

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள பகுதியில் சாலையை அதிக உயரத்துக்கு அமைத்ததால் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீட்டை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் வெளியே வர முடியாமல் அந்த ஊர் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement