Advertisement

8 கிலோ தங்கம் பறிமுதல் படகுடன் ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலோரப் பகுதியில் 4 கோடி 92 லட்சம் மதிப்பிலான 8 கிலோ தங்கம் இலங்கையிலிருந்து படகுமூலம் கடத்தி கொண்டு வந்தனர். மத்திய வருவாய் புணாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement