Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நெருக்கடியை உண்டாக்கியவர்கள் விலகுவர். உத்திரட்டாதி : வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சியை மீண்டும் தொடர்வீர். ரேவதி : நேற்றைய பிரச்னைக்கு இன்று முடிவு காண்பீர். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement