Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4 : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சதயம் : வாழ்க்கைத் துணையின் உதவியால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும் நாள். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement