Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4 : எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. திருவோணம் : கோயில் வழிபாடு நிம்மதி தரும். உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். அவிட்டம் 1,2: பயணத்தில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் திறனால் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பீர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement