Advertisement

தனுசு_

தனுசு மூலம் : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். பூராடம் : உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளில் தெளிவுடன் செயல்படுவீர். உத்திராடம் 1: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement