Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். அனுஷம் : செய்து வரும் தொழிலை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசிப்பீர். எதிர்பார்த்த வரவு உண்டாகும். கேட்டை : நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement