Advertisement

துலாம் |

துலாம் சித்திரை 3,4: எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் மேற்கொள்ளும் செயலின் பயனாக நிதி உயரும். சுவாதி : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். அரசு வகையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். விசாகம் 1,2,3: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். சிறுசேமிப்பு உயரும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement