Advertisement

ஸ்கேன் கருவி, வீட்டிற்கு சீல் | Fake doctor arrested | kallakuruchi

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி முயல்குன்று பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து கூறும் ஸ்கேன் சென்டரை நடத்தி வருவதாக சுகாதாரத துறைக்கு தகவல் கிடைத்தது. சுகாதாரத்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் இன்று இந்திலி முயல் குன்று பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தர்மபுரி மாவட்ட பெண்ணுக்கு ஸ்கேன் சோதனை செய்த முருகேசன் என்ற போலி டாக்டரை கையும் களவுமாக பிடித்தனர். அவரது வீட்டில் இருந்த ஸ்கேன், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வீட்டிற்கு சீல் வைத்தனர். கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் முருகேசனை சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement