Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் எண்ணம் நிறைவேறாமல் போகும். அஸ்தம் : உங்கள் முயற்சி இழுபறியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல் இன்று வரும். சித்திரை 1,2 : எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் சங்கடம் தோன்றும். செயலில் நிதானம் தேவை.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement