Advertisement

கடகம் |

கடகம் புனர்பூசம் 4 : இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூசம் : வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம் : முன்அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பழைய கடன் வசூலாகும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement