Advertisement

மிதுனம் |

மிதுனம் மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருவாய் வரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். திருவாதிரை : சகோதரர் வழியில் நன்மை அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: தைரியமுடன் செயல்பட்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வர வேண்டிய பணம் வரும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement