Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4 : ஆரோக்கியம் சீராகும். துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர். ரோகிணி: திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். மிருகசீரிடம் 1,2 : போட்டியாளர் விலகிச் செல்வார். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement