Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பேசி தீர்வு காண்பீர். இழுபறியான வேலை இன்று நடந்தேறும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement