Advertisement

கடகம்

கடகம் புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக் குறைவால் செயலில் தடுமாற்றம் ஏற்படும்.நிதானம் அவசியம். பூசம்: வேலை பளு அதிகரிக்கும். உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர். விழிப்புணர்வு தேவை. ஆயில்யம்: அலைச்சல் அதிகரிக்கும்.கவனமுடன் செயல்படுவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement