Advertisement

வைகை அணை நீர் ராமநாதபுரம் வந்தது

ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை 1504 மில்லியன் கனஅடி நீரை படிப்படியாக திறந்து விட அரசு உத்தரவிட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement