Advertisement

நாராயணசாமிக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பதில்

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அரசு மீது முன்னாள் முதல்வர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் சிபிஐயிடம் புகார் அளிக்கலாம். சிபிஐ மீது நம்பிக்கை இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement