Advertisement

வாடகை பாக்கி நிலுவை ரேஷன் கடைக்கு பூட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கூவமூலா கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உட்பட 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பகுதி நேர ரேஷன் கடை திறந்து செயல்பட துவங்கியது. முகமது மனாப் என்பவர் தனது சொந்த கட்டிடத்தை இரண்டு ஆண்டுகள் இலவசமாகவும், அதனைத் தொடர்ந்து மாதம் 1500 ரூபாய் பேசி வாடகைக்கும் விட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement