Advertisement

லைசென்ஸ் ரத்து | Bike wheeler arrested | Hosur

ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பைக் வீலிங் செய்த 3 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் சிக்கினர். விசாரிக்கையில் பைக் வீலிங் செய்த ஓசூர் பார்வதி நகர் முகமது அப்ரார், அபுபக்கர், அட்கோ பகுதியை சேர்ந்த சையது முகமதுஅலி என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்தனர். 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் மற்றும் பைக் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டோரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement