Advertisement

மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் |Asking permission to quarry Tractor owners strike

மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் | Asking permission to quarry Tractor owners strike |Kumbakonam தஞ்சாவூர் மாவட்டம் புத்தூர் அரசு மணல் குவாரியில் மணல் அள்ள லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அள்ள டிராக்டர்களுக்கும் அனுமதி வழங்கக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக பாபநாசம் பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர்கள் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி குவாரியை முன் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு செய்யப்படும் என தாசில்தார் கூறியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement