Advertisement

100 க்கும் மேற்பட்டோர் கைது. |Attempt to besiege the Governor's House |Puducherry

புதுச்சேரியில் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை எனக்கூறி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 500 க்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். நேரு வீதி வழியாக சென்ற ஊர்வலத்தை போலீசார் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement