Advertisement

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார் | ISO certification for Nutrition Centers

தமிழக அளவில் 100 சிறந்த சத்துணவு மையங்களை தேர்வு செய்து ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களை iso சான்று நிறுவன முதன்மை ஆய்வு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் சிறந்த சத்துணவு மையமாக சிவகங்கை ஒன்றியம் ஒ.புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, மானாமதுரை ஒன்றிம் மிளகனுார் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி சத்துணவு மையங்களை சிறந்தவையாக தேர்வு செய்தனர். அந்த மையங்களுக்கு கலெக்டர் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement