Advertisement

பேரக்குழந்தைகளுடன் நெகிழ்ச்சியான சந்திப்பு |Alumni reunion after 40 years Kallakuruchi

ள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர் கிராமத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1983 ம் ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரும்பாலானோர் தங்களது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து கொண்ட மாணவர்கள் தங்கள் அன்பை பறிமாறி கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement