Advertisement

பள்ளியை வேறு இடத்தில் கட்ட எதிர்ப்பு! மறியல் செய்த விசிகவினர் 300 பேர் கைது | VCK Protest

பள்ளியை வேறு இடத்தில் கட்ட எதிர்ப்பு! மறியல் செய்த விசிகவினர் 300 பேர் கைது | VCK Protest | Kanchipuram காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட துவங்கினர். நீர்நிலை பகுதியில் பள்ளி கட்டுவதாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் பள்ளி கட்டடம் கட்ட கோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் கோவிந்தவாடி அகரம் கிராமத்திலேயே பள்ளி கட்டடத்தை கட்ட வேண்டும்; வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement