Advertisement

மாநில கேரம் போட்டி 400 மாணவர்கள் பங்கேற்பு

கரூர் வெண்ணமலை தனியார் பள்ளியில் மாநில அளவிலான 63வது சப் ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது. ஆர்டிஓ கண்ணன் துவக்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டி அக்டோபர் 1 ம் தேதி நிறைவு பெறுகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement