Advertisement

வரியை ரத்து செய்யாவிட்டால் உண்ணாவிரதம்; அதிமுகவினர் எச்சரிக்கை

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சொத்து வரி, குடிநீர் குழாய் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement