Advertisement

சுய தொழில் துவங்க மகளிர் ஆர்வம் Free self employed training inaugural ceremony Madurai

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச சுய தொழில் பயிற்சி துவக்க விழா மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. பெட்கிராட் நிறுவனர் சுப்புராமன் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாரள் ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையில் வகித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement